பிரபல கன்னட நடிகர் திலீப் ராஜ் மாரடைப்பால் காலமானார்: திரையுலகினர் அதிர்ச்சி!
பெங்களூரு,
பிரபல கன்னட நடிகரும் தயாரிப்பாளருமான திலீப் ராஜ் (47) மாரடைப்பால் இன்று அதிகாலை காலமானார். பெங்களூருவில் உள்ள தனது இல்லத்தில் மாரடைப்பு ஏற்பட்டதையடுத்து, உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டும் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். அவரது மறைவு கன்னட திரையுலகிலும் ரசிகர்களிடையும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
2005-ம் ஆண்டு...

