சிறுமி நிஷாவின் கனவை நனவாக்கிய நடிகை சிம்ரன்: நெகிழ்ச்சிச் சம்பவம்!
சென்னை,
நடிகை சிம்ரன், ஒரு கையுடன் பிறந்த 10 வயது மாற்றுத்திறனாளி சிறுமி நிஷாவின் நீண்டநாள் கனவை நனவாக்கி, அனைவரின் பாராட்டையும் பெற்றுள்ளார்.
நடனத்தின் மூலம் கவனம் ஈர்த்த நிஷா
ஒரு கையுடன் பிறந்திருந்தாலும், அதை ஒரு தடையாக கருதாமல் தன்னம்பிக்கையுடனும் விடாமுயற்சியுடனும் நடன பயிற்சியில் ஈடுபட்டு வந்தார் நிஷா. குறிப்பாக,...

